கருத்துக்களம்

கருத்துகள்

  1. இந்த உலகில் உன்னை விட பெரிய கடவுளும் இல்லை உன் எண்ணத்தை விட சிறந்த சக்தியும் இல்லை. உனக்கு மதிப்பை கொடுத்து உன் எண்ணத்திற்கு சக்தியை கொடுத்து வாழ தொடங்கு உன் வாழ்க்கை சிறப்பாய் அமையும்.
  2. இந்த உலகில் இலவசம் என்று ஒன்று இல்லவேயில்லை அப்படியும் அவர்கள் இலவசம் என்று ஒன்று தருகிறார்கள் என்றால் அவர்கள் யாருடைய உழைப்பை திருடுகிறார்கள் அல்லது திருடபோகிறார்கள் அல்லது திருடியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
  3. இந்த உலகில் இலவசம் என்று ஒன்று உண்டு, எவன் ஒருவன் தன்னுடைய உழைப்பை எந்த ஒரு விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு அளிக்கின்றானோ அதுதான் உண்மையான இலவசம்.
  4. உழைப்பில்லாத உணவு உடலுக்கு நல்லது..... உழைப்புள்ள உணவு மனதுக்கு நல்லது.....
  5. நான் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை...... நானும் நல்லா இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.....

No comments:

Post a Comment